செய்திகள்
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான மக்கள் கருத்தறியும் குழு இன்று புத்தளத்தில்
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை கேட்டறியும் குழுவினர் புத்தளம் மாவட்டத்தில் கருத்துக்களை கேட்டறியவுள்ளனர்.
புத்தளம் மாவட்ட செயலகத்தில் காலை 9 .30 மணி முதல் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
மக்கள் கருத்தறியும் விசேட அமர்வு நாளைய தினமும் புத்தளம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
n10




