செய்திகள்

வெலிக்கடையில் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது புதல்வர் யோசித்த ராஜபக்ஷவின் நலம் தொடர்பில் விசாரிக்கவே அவர் அங்கு சென்றுள்ளார்.

பின்னர் சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கு சென்ற அவர் அங்குள்ள, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்த ஞானசார தேரரையும் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

n10