பிரதமர் சீனா செல்லவுள்ளார்
இத் தகவலை அமைச்சர் சரத் அமுனுகம வெளியிட்டார்.
அடுத்த மாதம் 6,7,8,9ஆம் திகதிகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
இதன்போது அந்நாட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல தரப்பு முக்கியஸ்தர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுகளில் ஈடுபடவுள்ளனர்” – என்றார்.
மஹிந்த ராஜபக்ச கடைப்பிடித்த பொருளாதார கொள்கைகளினால் நாடு மிகவும் மோசமானை நிலைக்கு தள்ளப்பட்டது. இதனை சரி செய்வதற்காக ஜோதிடர் சுமனசேனவின் பேச்சைக் கேட்டு மேலும் இரண்டு வருட பதவிக்காலம் இருக்கும் நிலையில் தேர்தலுக்கு சென்றார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
n10




