செய்திகள்
சேரிப்புறங்களில் குடியிருப்போருக்கு 13 ஆயிரம் வீடுகள்
கொழும்பின் சேரிப்புறங்களில் குடியிருப்போருக்கு 13 ஆயிரம் வீடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபை ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொழும்பின் சேரிப்புறங்களில் வாழும் வசதி குறைந்த மக்களுக்கு ஐநூறு சதுர அடியில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.
சுமார் 13 ஆயிரம் குடும்பங்கள் இதன் மூலம் பயனடையவுள்ளன.
n10




