செய்திகள்
யாழ் வான்பரப்பில் கிபீர் போர் விமானங்கள்: மக்கள் அச்சம்
யாழ்.மாவட்ட கடலோர வான்பரப்பில் கடந்த மூன்று தினங்களாக கிபிர் ரக போர் விமானங்களின் பயணங்களால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
குடா நாட்டு வான் பரப்பில் கடந்த 7 வருடங்களாக கிபிர் ரக போர் விமானங்கள் பறக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக கிபிர் ரக விமானங்கள் பாரிய இரைச்சலுடன் வட்டமிட்டிருக்கின்றமை குடா நாட்டு மக்கள் மத்தியில் பீதியை தோற்றுவித்துள்ளது.
N5




