செய்திகள்

இளம் இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த சூர்யா…..!

சூர்யா தற்போது 24 மற்றும் S3 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் முடிந்த கையோடு மிருதன் பட இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம்.

சமீபத்தில் இவர் கூறிய கதை ஒன்று சூர்யாவை மிகவும் கவர்ந்ததாக கூறப்படுகின்றது.

மேலும், முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படத்தை தயாரிக்க ஆவலுடன் இருப்பதாக தெரிகின்றது.

N5