செய்திகள்

நாளை இலங்கை வருகிறார் நியூசிலாந்துப் பிரதமர்

நியூசிலாந்துப் பிரதமர் ஜோன் கீ இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்படி நாளை இரவு நாட்டுக்கு வரும் அவர் எதிர்வரும் 26ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.

n10