செய்திகள்
அரசியலமைப்பு சபை ; வாக்கெடுப்பு நாளை மாலை
புதிய அரசியலமைப்பு சம்பந்தமாக அரசியலமைப்பு சபை உருவாக்குவது குறித்த யோசனை தொடர்பான விவாதத்தை இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் மேற்கொள்வதற்கு இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி யோசனை மீதான வாக்கெடுப்பை நாளை மாலை நடத்துவதற்கும் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
n10




