செய்திகள்
சிசில் கொத்தலாவல மீண்டும் விளக்கமறியலில்
கோல்டன் கீ நிதி மோசடி தொடர்பான வழக்கின் ஆறாவது பிரதிவாதியாக அண்மையில் கைதுசெய்யப்பட்ட லலித் கொத்தலாவலவின் மனைவி சிசில் கொத்தலாவல எதிர்வரும் 27ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிசில் கொத்தலாவலவை இம் மாதம் 23ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு முன்னதாக உத்தரவிடப்பட்டிருந்தது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
n10




