செய்திகள்
பிணையில் விடுதலையானார் ஞானசார தேரர்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அவர் மீண்டும் ஹோமகம நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவருக்கு பிணை வழங்குமாறு கோரி அவரின் சட்டத்தரணிகளால் விடுக்கப்பட்டீந்;த கோரிக்கைகளை ஆராய்ந்த நீதவான் அவரை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை அவருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மே 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
n10




