செய்திகள்
கிளிநொச்சி மாவட்டத்திலும் இன்று பூரணகர்த்தால்
கிளிநொச்சி மாவட்டத்திலும் இன்று பூரணகர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது, அரச திணைக்களங்கள் வழமைபோல் இயங்குகின்ற போதிலும் மக்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள வருவதில் குறவைாகவே காணப்படுகின்றது.
இதேவேளை பாடசாலைகளிற்கு மாணவர்களின் வருகையின்மையால் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை. அத்தியாவசிய தேவைகளிற்காக மருந்தகங்கள், தேனீர் சாலைகள் திறந்து உள்ள போதிலும், ஏனைய வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு கர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
n10






