செய்திகள்
42 கணனிகள் மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வகத்தில் தீயினால் எரிந்து சேதம்
குருநாகல் – பொல்பிதிகம – பொருவாவ மகா வித்தியாலயத்தின் மஹிந்தோதய ஆய்வகம் தீயினால் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.
இந்த விபத்திற்கு மின் கசிவு காரணமாக இருக்;கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
நேற்று (26) மாலை 6.30 மணியளவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் 42 கணனிகள் குறித்த ஆய்வகத்தில் இருந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். இதனால் அங்கிருந்த 42 கணனிகளும் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளன.
n10




