செய்திகள்

பிரபல பாடலாசிரியர் அஜன்த்த ரணசிங்க காலமானார்

பிரபல பாடலாசிரியர் அஜன்த்த ரணசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று  மாலை காலமானார்.

அஜன்த்த ரணசிங்க வீட்டிலேயே கீழே வீழ்ந்துள்ளதுடன், சில தினங்களுக்குப் பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்துள்ள நிலையிலேயே காலமானதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

n10