செய்திகள்
வீரகெட்டிய சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழப்பு
வீரகெட்டிய பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்காலை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைபிரிட் காரொன்றில் வந்த இனந்தெரியாத குழுவொன்று இந்த சூட்டு சம்பவத்தை நடத்தியிருந்தது. இதில் வானொன்றில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிலொன்றில் பயணித்த ஒருவரும் படுகாயமடைந்திருந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
n10




