செய்திகள்
மெகசீன் சிறைச்சாலையிலுள்ள 63 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்
வெலிகடை மெகசீன் சிறைச்சாலையிலுள்ள 63 கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மெகசீன் சிறைச்சாலை கைதிகள் 13 பேர் கடந்த 23ம் திகதி முதல் தமது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.
இவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கும் வகையில் இன்று மேலும் 63 பேர் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக துஷார உபுல்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.
n10




