செய்திகள்

கொச்சிக்கடையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

கடான கொச்சிக்கடை பகுதியில் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இன்று காலை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இனந்தெரியாத குழுவொன்றே இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாகவும் இதில்  வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
n10