செய்திகள்

வெள்ளவத்தையில் 6 இந்தியர்கள் கைது : சிறுநீரக வியாபாரத்துடன் தொடர்புடையவர்களென சந்தேகம்

சிறுநீரக வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இந்தியர்கள் 6 பேர் இன்று காலை வெள்ளவத்தை பகுதியில் கைத செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் உடல்களில் சிறுநீரகம் அகற்றப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீசாக்காலம் முடிவடைந்த நிலையில் வெள்ளவத்தை பகுதி குடியிருப்பொன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
n10