செய்திகள்

ஷங்கரை மிஞ்சும் இருமுகன் படக்குழுவினர்கள்……!

ஷங்கர் படங்கள் என்றால் ஹீரோ யார் என்று தான் பார்ப்பதே இல்லை, எதிர்ப்பார்ப்பு பூஜை போட்ட அன்றே தொடங்கிவிடும். அந்த எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காமல் ஷங்கர் தன்னால் முடிந்த அளவிற்கு படத்தில் சர்ப்ரைஸ் வைத்திருப்பார்.

மேலும், தன் படங்களின் படப்பிடிப்பு புகைப்படங்கள் ஏதும் வெளியவே வரக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார்.

அதற்காக படப்பிடிப்பு தளத்தில் யாரையும் செல்போன் பயன்படுத்த விட மாட்டார். இதேபோல் தான் இருமுகன் படப்பிடிப்பும் நடக்கின்றதாம். ஏனெனில் விக்ரமின் கெட்டப் வெளியே வரகூடாது என்பதற்காக பல கட்டளைகளை விடுத்துள்ளனர்.

N5