செய்திகள்
பொருளாதார நிலைமை தொடர்பாக பிரதமர் விசேட உரை
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் செவ்வாய் அல்லது புதன்கிழமை அவர் அந்த உரையை நிகழ்த்தவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மீண்டும் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
N5




