செய்திகள்

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி மறைவு

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி(45) காலமானார். கொச்சி மருத்துவமனையில் உடல்நிலை குறைவால் அவர் உயிர் பிரிந்தது.

இவர் ஜெமினி, வேல், புதிய கீதை, போஸ், ஆறு, குத்து, பாபநாசம் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தேசிய விருதையும், கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றவர் என்பது கூறிப்பிடதக்கது.

n10