செய்திகள்
தடைகளை தாண்டிய மாப்ள சிங்கம்…….!
விமல் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம் மாப்ள சிங்கம். இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக 3வது முறையாக அஞ்சலிநடித்துள்ளார்.
இப்படம் பல தடைகளை தாண்டி இந்த வாரம் வெளிவரவுள்ளது, நீண்ட நாட்களாக பலரும் இப்படத்தை எதிர்ப்பார்க்கையில், ரசிகர்களின் ஆவலை சற்றும் ஏமாற்றாதம் இந்த மாப்பிள்ளை சிங்கம்.
விமலும் சமீபத்தில் ஒரு பேட்டியில் களவாணி அரிக்கையை எத்தனை பேருக்கு பிடிக்குமோ, அதை விட அதிகமானோருக்கு இந்த மாப்பிள்ளை சிங்கத்தை பிடிக்கும் என கூறியுள்ளார்.
N5




