செய்திகள்

விஜய் சேதுபதிக்கு பிடித்த பிரேமம் நாயகி யார்?

மலையாள சினிமாவில் இளைஞர்களின் மனம் கவர்ந்த படம்பிரேமம். இப்படத்தில் நடித்த அனுபமா, சாய் பல்லவிமடோனா என மூன்று நாயகிகளுக்கும் பலகோடி ரசிகர்கள்.

இந்நிலையில் இந்த மூன்று நாயகிகளில் தனக்கு மலர் டீச்சரை ( சாய் பல்லவி ) பிடிக்கும் என்று அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்விஜய் சேதுபதி. அவர்களுடைய பிம்பிள்சும், அவர்களது முடியும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

N5