செய்திகள்
பாகுபலி-2 டீசர் எப்போது?
இந்திய சினிமாவையே வியக்க வைத்த படம் பாகுபலி. இப்படத்தின் வசூல் ரூ 600 கோடி வரை சென்றது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகின்றது.
இதன் டீசர் வருகிற தசரா பண்டிகையை முன்னிட்டு வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி வரவுள்ளது.
N5




