செய்திகள்
நயன்தாராவுக்கு போட்டியாக களம் இறங்கிய புதுமுக நாயகி
தற்போது தமிழ் மட்டுமில்லாது மலையாள சினிமாவிலும் வெற்றிநடைபோட்டு வருபவர் நயன்தாரா. இவர் நடிக்கும் படங்கள் என்றாலே அனைத்தும் ஹிட் தான். தற்போது இவருக்கு போட்டியாக காதலும் கடந்து போகும் படம் மூலம் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வரும் மடோனா வருவார் என தற்போது விமர்சனங்கள் செய்யப்படுகின்றன.
ஆனால் மடோனா தான் யாருக்கும் போட்டியில்லை, எனக்கென்று ஒரு தனி ஸ்டைல் இருக்கிறது. நல்ல இயக்குனரும், கதாபாத்திரமும் எனக்கு முக்கியம் என்கிறார்.
N5




