புதிய அமைச்சர்களின் செயலாளர்கள் நியமனம்
புதிய அமைச்சரவையின் அமைச்சுகள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர்கள் தமது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.
அமைச்சுக்கள் மற்றும் செயலாளர்களின் விவரம் வருமாறு:-
01. என்.ரூபசிங்க – மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்
02. கே.லியனகே – கொள்கை திட்டமிடல், நிதித்துறை, சிறுவர், இளைஞர் மற்றும் கலாசாரம்
03.கே.பி.தென்னகோன் – பொது பணிப்பு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ அவலுவல்கள்
04. ஏ.பி.பொரலெஸ்ஸ – உள்விவகார மற்றும் மீன்பிடி
05. ஜே.பி.சுகததாஸ – உணவு பாதுகாப்பு
06. சி.வாகிஸ்வரா – வெளிவிவகாரம்
07. ஜே.ததல்லகே – புத்த சாசன, பொது நிர்வாகம், மாகாண சபைகள் உள்ளூராட்சி, ஜனநாயக ஆட்சி 8.
08 ஏ.எம் ஜயவிக்ரம – பெருந்தோட்டக் கைத்தொழில்
09. கே.ஹெட்டியாராச்சி – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு
10. M.S. பட்டகொட – மின்வலு மற்றும் சக்தி
11. D.M.R.B. திசாநாயக்க – சுகாதார மற்றும் சுதேச
12. B.விஜேரத்ன நீர்ப்பாசன மற்றும் விவசாயம்
13. யு.ஆர்.செனவிரத்ன – நெடுஞ்சாலைகள், உயர் கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு –
14. I.H.K மஹாநாம – காணி
15. P.H.L. விமலசிறி பெரேரா – வீடமைப்பு மற்றும் சமுர்த்தி
16.W.F. கமலினி டி சில்வா – நீதி மற்றும் தொழில் உறவுகள்
17. M.I.M.ராபிக் – சுற்றுலா மற்றும் விளையாட்டு
18. L.P.ஜயம்பதி – துறைமுக, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து
19. W.H.கருணாரத்ன – கைத்தொழில் மற்றும் வணிகம்
20. வி.சிவஞானசோதி – தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி
21. ஆர்.நடராஜபிள்ளை – மீள்குடியேற்றம், புனரமைப்பு மற்றும் இந்து மத அலுவல்கள்
22.உபாலி மாரசிங்க – கல்வி
23. G.S.விதானகே – வெளிநாட்டு வேலைவாய்ப்பு
24. D.K.R. ஏக்கநாயக்க – சமூக சேவைகள் மற்றும் கால்நடை வளம்
25. திருமதி. W.S. கருணாரத்ன – மகளிர் விவகாரம்
26. அப்துல் மஜீத் – முஸ்லிம் மத அலுவல்கள் மற்றும் தபால் அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சுக்களின் செயலாளர்கள்
27. திருமதி H.D.S. மல்காந்தி – கலாசாரம்
28. டி. நாணயக்கார – கல்வி
29. டி.சரணபால – சிவில் விமான சேவை 3
0. H.M.B.C.ஹேரத் – மின்வலு மற்றும் சக்தி
31 நிமல் தர்மசிறி ஹெட்டியாராச்சி – .கடற்றொழில்
32.சிறுவர் அலுவல்கள் விவகாரம் – எஸ்.எஸ் மியானவல
33.உயர் கல்வி – பி.ரணபெரும
34.பாதுகாப்பு – A.P.G.கித்சிறி
35.பெருந்தோட்டக் கைத்தொழில் – திருமதி ஆர்.விஜயலெட்சுமி
36.இளைஞர் அலுவல்கள் – திருமதி ND.சுகததாச




