செய்திகள்
விஷாலுடன் நடிக்க இத்தனை கோடி கேட்டாரா இந்த நாயகி?
பிசாசு படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். துப்பறிவாளன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அஞ்சாதே, சித்திரம் பேசுதடி பாணியில் கிரைம் திரில்லராக உருவாக இருக்கிறது.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்க இருக்கிறார் என சொல்லப்பட்டது. தற்போது இப்படத்தில் நடிக்க ராகுல் பிரீத் சிங் ரூ. 1 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம்.
N5




