செய்திகள்
அஜித் இடத்திற்கு வந்த தனுஷ்?
தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர் அஜித்.
இவர் அடுத்து சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க விருக்கின்றார்.
ஆனால், இதற்கிடையில் கார்த்திக் சுப்புராஜிடம் ஒரு கதையை கேட்டுள்ளார், அஜித்தின் கால்ஷிட் பிரச்சனையால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. தற்போது அதே கதையில் தான் தனுஷை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
N5




