பிரெஞ்ச் நாட்டு கடற்படைக்கு சொந்தமான அகோநிட் “Aconit” கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இன்று காலை வந்த கப்பலை பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன வரவேற்றதுடன்,கப்பலின் கேப்டனையும் சந்தித்திருந்தார்.
n10
Related News
”எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்” – கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக ஆரம்பமான போராட்டம்!
வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணிகளை இந்தியா ஆரம்பித்தது
ஈரானுடன் வர்த்தகத் தொடர்பு வைத்துள்ள நாடுகளுக்கு 25% வரி
‘டித்வா’ புயலின் தாக்கத்தால் 4,800 மண்சரிவுகள்!