செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தின பேரணி படங்கள்

தற்போது கொழும்பு கிருளப்பனையில் நடைபெறும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தின பேரணியின் படங்கள் சிலவற்றை காணலாம். இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இன்னும் அந்த கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வருகை தரவில்லை.
13081712_1581846438810626_183546244_n 13115716_1581832342145369_74982625_n 13115722_1581824278812842_520442551_n 13128738_1007816785961677_1317040631_o-1024x577 13140552_10205794405129465_2144774106_n