செய்திகள்
ஆங்கில இதழில் அதி கவர்ச்சி போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே, ஸ்ருதி- படம் உள்ளே
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை ராதிகா ஆப்தே. இவர் மராட்டிய மொழியிலும் பல படங்களில் நடிக்க, தற்போது கபாலி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடி இவர் தான்.
இந்நிலையில் கமல்ஹாசனின் மகள், இந்தியாவின் பிரபல நடிகை என அறியப்பட்டவர் ஸ்ருதிஹாசன். இவர்கள் இருவரும் ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அதி கவர்ச்சி போஸ் ஒன்று கொடுத்துள்ளனர்.இந்த பதிப்பு இந்த வாரம் வெளிவர இந்த புகைப்படங்கள் வேகமாக சமூக வலைத்தளங்களில் ஷேர் ஆகி வருகின்றது.
N5






