செய்திகள்
எமிஜாக்சனின் குழந்தை பருவ ஆசை நிறைவேறியது
மதராசபட்டினம் படத்தில் அறிமுகமாகி இப்போது தமிழ், தெலுங்கு சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் கால் பதித்துவிட்டார் எமிஜாக்சன். இவர் இப்போது ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் நடித்து வருகிறார்.
எமி ஜாக்சனுக்கு குழந்தை பருவத்திலிருந்தே பாடகியாகவேண்டும் என்ற ஆசை இருந்ததாம், அது இப்போது நிறைவேறவுள்ளது.Raftaar மற்றும் Manj Musik ஆகியோருடன் இணைந்து ஒரு ஆல்பம் பாடலை பாடி அதில் நடிக்கவும் உள்ளாராம் எமி ஜாக்சன். இந்த பாடல் ஹிந்தி, அங்கிலம், மற்றும் பஞ்சாபியில் வெளியாகவுள்ளது.
N5




