செய்திகள்
சாய்பல்லவியின் பிறந்தநாள் பரிசாக சத்தமில்லாமல் பிரேமம் சாதனை
சமீபத்தில் மலையாள மிகப்பெரிய ஹிட்டான படம் பிரேமம். இப்படத்தின் சாய்பல்லவி கதாபாத்திரம் பல இளைஞர்களை மலர் மலர் என்று புலம்பவைத்து விட்டது.
அதிக மேக்கப் இல்லாமல் பிம்பிள்ஸ் உள்ள அவரது முகம் தான் பலரது DP ஆக மாறியது. உண்மையிலேயே தமிழ் பெண்ணான இவருக்கு இன்று பிறந்தநாள். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை கூறிவருகின்றனர்.
இவருக்கு பிறந்தநாள் பரிசாக இவரது மலரே நின்னே பாடல் சமீபத்தில் தான் 1 கோடி ஹிட்ஸை தாண்டியுள்ளது. மலையாளத்தில் ஒரு சில பாடல்கள் மட்டும் தான் இந்தளவு ஹிட்ஸ் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
N5




