செய்திகள்

வடிவேலு ஒண்ணும் தெரியாத அப்பிராணிங்க – ராதாரவி கமெண்ட்

நடிகர் சங்கத்தேர்தலுக்கு பிறகு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் ராதாரவி.விஷாலுடன் மருது படத்திலும் ஒன்றாக நடிக்கத் தொடங்கிவிட்டார்.

இவரிடம் வடிவேலு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு பல சிக்கல்களை சந்தித்தது பற்றி கேட்கப்பட்டது. இது பற்றி அவர் கூறுகையில், வடிவேலு ஒண்ணும் தெரியாத அப்பிராணிங்க, அவர் யார் சொன்னாலும் அப்படியே கேட்டு நடப்பவர். தெரியாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டார். அவரை பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்று கூறியுள்ளார்.

N5