செய்திகள்
நடிகை பிரியாமணி வீட்டில் விசேஷம்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் டாப் நாயகியாக வலம் வந்தவர் பிரியாமணி.
பிரியாமணிக்கும், அவருடைய நீண்ட கால நண்பரான முஸ்தப்பா ராஜ் என்பவருக்கும் திருமண நடைபெற இருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருந்தன.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் நேற்று பிரியாமணிக்கு வீட்டில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இவ்வருட இறுதியில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
N5





