உச்சக்கட்ட பயத்தில் ’கபாலி’ ராதிகா ஆப்தே?
தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. இவர் கபாலி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்திருப்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் போபியா என்ற படம் வந்துள்ளது, இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம்.
இப்படத்தில் இவர் ஒரு வீட்டிற்குள் மாட்டிக்கொண்டு, பயந்து பயந்து வாழும் கதாபாத்திரம், படத்தில் மட்டுமில்லை படம் ரசிகர்களுக்கு பிடிக்குமா? என்றும் பயந்து வந்துள்ளார். ஆனால், இப்படம் ரிலிஸாகி விமர்சனங்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
N5




