செய்திகள்
முதன்முறையாக ரிஸ்க் எடுத்து நடித்த காஜல் அகர்வால்
சினிமாவில் பெரும்பாலும் நடிகர்களே ரிஸ்க் எடுத்து உடலை வருத்தி அல்லது குறைபாடு உள்ளவர்களாக நடிப்பர். கதாநாயகிகளில் சிலர் மட்டுமே தங்கள் கதாபாத்திரத்துக்காக மெனக்கெடுவர்.
அந்தவகையில் இத்தனை வருடங்களில் பெரும்பாலும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த காஜல் தற்போது பார்வையற்றவராக நடித்துள்ளார்.
சமீபத்தில் லிப்லாக் சர்ச்சை எழுந்த Do Lafzon Ki Kahani என்ற பாலிவுட் படத்துக்காகத்தான் இந்த முயற்சி. இதற்காக ஸ்பெஷல் முயற்சி எடுத்து நடித்தாராம்.
N5




