அவிஸாவளை, கொஸ்கம சாலாவ இராணுவ முகாம் ஆயுதக்களஞ்சியத்தில் ஏற்பட்டுள்ள பாரிய தீயை அணைக்கும் முயற்சியில் முப்படையினரும் இறங்கியுள்ள அதேவேளையில், முகாமின் ஆறு மைல் சுற்றவளில் உள்ள அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தகவல்கள் விரைவில்…