செய்திகள்

இராணுவ முகாம் ஆயுதக்கஞ்சிய வெடிப்பு: கொஸ்கம வைத்தியசாலை கடும் சேதம் (படங்கள்)

கொஸ்கம இராணுவ முகாம் ஆயுதக்களஞ்சியத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பாரிய வெடிப்பின் காரணமாக அருகேயுள்ள கொஸ்கம வைத்தியசாலை உட்பட பல வீடுகள் கட்டங்கள், வாகனங்கள் சேதமடைந்திருப்பதை இன்று காலை அங்கு சென்ற போது அவதானிக்க முடிந்தது.

இன்று காலை 6.30 மணியளவிலும் வெடிப்புச் சத்தங்கள் அங்கிருந்து கேட்டது.

70

6869

72

74

75

76

77

78

79
R-06