செய்திகள்

நான் எப்போதுமே ராஜா தான் – இளையராஜா பதிலடி!

இளையராஜா ஒட்டுமொத்த இந்தியாவும் தலையில் தூக்கி கொண்டாடும் இசையமைப்பாளர். நேற்று இவரை பெங்களூர் விமானநிலையத்தில் சோதனை செய்தது அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதற்கு பதில் அளித்த இளையராஜா ‘அவர்களுடைய கடமை சோதனை செய்வது, இதைவிட மோசமான சோதனைகளை நான் தாண்டி வந்துள்ளேன்.

என்னை சோதனை செய்வதால் அவர் பெரியவராக ஆக முடியாது, நான் சிறியவனாக ஆக முடியாது, நான் எப்போதும் ராஜா தான்’ என்று கூறியுள்ளார்.

N5