செய்திகள்
News in English Cinema இனி ஷங்கரின் லெவல் வேறு? 2.0 லேட்டஸ்ட் அப்டேட்
இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருப்பது 2.0 படத்தை தான். இப்படம் இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம்.
இப்படம் வந்த பின் கண்டிப்பாக ஷங்கர் ஹாலிவுட் இயக்குனர்களுக்கு நிகராக பேசப்படுபவர் என்று இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் கூறியுள்ளது.
இதுமட்டுமின்றி படத்தின் பர்ஸ்ட் லுக் செப்டம்பர் மாதம் வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
N5




