செய்திகள்

ஜப்பானை சென்றடைந்தார் மஹிந்த

இன்று அதிகாலை  கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக கெதே பசுபிக் விமானம் மூலம்   ஜப்பானுக்கு பயணமான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச   ஜப்பானை சென்றடைந்துள்ளார்.
ஜப்பான் வாழ் இலங்கையர்கள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வொன்றில் கலந்துக்கொள்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருடன் எம்.பிக்கள் சிலரும் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
n10