செய்திகள்

மக்கள் வசிக்கும் பகுதிகளில் இனி ஆயுதக் களஞ்சியம் இருக்காது : அரசாங்கம்

மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் இனி  எந்தவொரு ஆயுதக் களஞ்சியசாலையும் அமைக்கப்படாத என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சாலாவ சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் நேற்று சீதாவக்க நகரசபை மண்டபத்தில் நடத்தபட்ட கலந்துரையாடலின் போது சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாக ரட்நாயக்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இனி அரசாங்கம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆயுதக்களஞ்சியசாலையை அமைக்காது. அத்துடன் தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகளை அரசாங்கம் துரித கதியில் முன்னெடுத்து வருகின்றது. என அவர் தெரிவித்துள்ளார்.
R-06