சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு ரசிகரா ( படம் உள்ளே )
சிவகார்த்திகேயன் வெறித்தனமான சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர். மெரினா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் படம் அப்படி ஒரு மெகா வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில் ரஜினிமுருகன் படத்தின் பெயரில் அவரது ரசிகர் ஒருவர் தேனியில் ஒரு டீக்கடை திறந்துள்ளார்.
அதோடு அக்கடைக்கு அருமே ரஜினிமுருகன் படத்தில் இடம்பெற்ற சிவகார்த்திகேயனின் பேனர் ஒன்றையும் பெரிய அளவில் வைத்துள்ளார்.
இச்செய்தி சிவகார்த்திகேயன் காதுக்கு செல்ல, இன்ப அதிர்ச்சியடைந்த சிவகார்த்திகேயன் அந்த ரசிகருக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளாராம்.
N5





