செய்திகள்
கட்டப்பாவை காணோம் – ஆனால் சந்தோஷத்தில் சிபிராஜ்
பிரபல நடிகர் சத்யராஜ் பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்திருந்தார். படத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வி தற்போது ரசிகர்களின் பெறும் கேள்வியாக இருக்கிறது.
இந்நிலையில் சிபிராஜ் மணி செய்யோன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு கட்டப்பாவ காணோம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் கதைக்கும் பெயருக்கும் கண்டிப்பாக ஒரு சம்பந்தம் இருக்கிறது என்கிறார் சிபிராஜ்.
N5




