செய்திகள்
மீண்டும் விஜய் எடுத்த அதிரடி முடிவு
இளைய தளபதி விஜய் எப்போதும் எந்த ஒரு முடியையும் நிதானமாக தான் எடுப்பார். இந்நிலையில் இவர் நடித்த கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது.
இப்படத்தை சிலர் வேண்டுமென்று அவர்கள் பப்ளிசிட்டிக்காக எதிர்த்தார்கள், ஆனால், படம் தடையை மீறி வெளிவந்து ரூ 100 கோடி வசூல் செய்துவிட்டது.
இதை தொடர்ந்து மீண்டும் விஜய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கப்போவதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
N5




