செய்திகள்

100 நாட்களை கடந்த 2.0 – ஷங்கர் உடைத்த ரகசியம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகுந்த பொருட்செலவில் தயாராகி வரும் படம் 2.0. இப்படத்தின் மிக முக்கியமான தகவல் ஷங்கரே தற்போது பகிர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 100 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளோம்.

இதில் மிக முக்கியமான சண்டை காட்சிகளும், VFX உதவியுடன் ரஜினி சார் மோதும் கிளைமாக்ஸ் காட்சியும் அடங்கும் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஏக சந்தோஷத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

N5