செய்திகள்
ஜே.வி.பி. முன்னாள்தலைவர் சோமவன்ச அமரசிங்க காலமானார்
மக்கள் விடுதலை முன்னணின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, இன்று புதன்கிழமை ராஜகிரியவில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். இறக்கும் போது அவருக்கு 73 வயது.