செய்திகள்

என் நண்பனின் படத்திற்கு இப்படி ஒரு நிலைமை, அவர் மீண்டு வருவார்- சமுத்திரக்கனி

நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில் என தொடர்ந்து தரமான படங்களை கொடுப்பவர் சமுத்திரக்கனி. இவர் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் என் அப்பா.

இந்நிலையில் இவர் சினி உலகம் நேயர்களுக்காக அளித்த பேட்டியில் ‘உட்தா பஞ்சாப் படத்தின் திருட்டு விசிடி ரிலிஸிற்கு முன்பே வந்ததாக கேள்விப்பட்டேன்.

எப்போது வந்து கேட்கிறீர்கள், இது காலம் காலமாக அளிக்க முடியாத வைரஸ், ஆனால், அனுராக் என் நண்பர், அவர் இந்த பிரச்சனைகளை எல்லாம் தாண்டி பீனிக்ஸ் பறவை போல் வருவார்’ என கூறியுள்ளார்.

https://youtu.be/-cTgprNufgk