செய்திகள்
குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை பதவியில் இருக்க மாட்டேன் : அர்ஜுன மகேந்திர
கோப் குழுவுக்கு முன்னால் தான் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை தான் பதவி நீடிப்பை எதிர்ப்பார்க்க மாட்டேன் என மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக பாராளுமன்ற கோப்பு குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை அவரின் பதவிக்காலம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
n10




