செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் “அமைச்சரவை” இன்று கூடுகிறது

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவை இன்று அமைக்கப்படவுள்ளது.
இன்று காலை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடவுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அவர்களுக்கிடையே ஒவ்வொரு விடயங்கள் தொடர்பான நிழல் அமைச்சர்களை நியமிக்கவுள்ளனர்.
இந்த நிழல் அமைச்சரவை அரசாங்கத்தின் அமைச்சரவை தொடர்பாக ஆராய்ந்து ஒவ்வொரு அமைச்சுக்களின் நடவடிக்கைகளை கண்கானிக்கவுள்ளது.
R-06